“சினிமா படப்பிடிப்பு தா ரா ளமாக ஆரம்பிக்கலாம், ஆனால்..” மத்திய அ ர சு அ றிவி ப்பு !

137

மத்திய அ ர சு அ றி வி ப்பு……..

CORONA வைரஸினால் தற்போது தமிழில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சூ ட் டிங் இல்லாமல் அ ல்லா டிக் கிடக்கிறது.

அதிலும் நம் கோலிவுட்டை எடுத்துக்கொண்டால் பெப்சி Unit டெய்லி வாங்கும் பேட்டா ச ம்ப ள ம் கூட இல்லாமல் கையேந்தி நிற்கிறது.

இதனால் பல நடிகர்கள் உதவிகள் செ ய் து வருகிறார்கள். சில நடிகர்கள் ச ம் பளத்தை கூட விட்டு கொ டுக்க தயாராக இருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி, நடிகர் உதயா என பலர் இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளனர்.

வ லிமை, அண்ணாத்த, இந்தியன்2, மாநாடு உட்பட பல பெரிய படங்களின் படப்பிடிப்புகள் நி று த்தப்பட்டுள்ளது.

தற்போது படப்பிடிப்புகள் தொடரலாம் என மத்திய அ ரசு அ றி விப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், படப்பிடிப்பில் எல்லோரும் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும். உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை த வி ர் க்க வேண்டும்.

என மத்திய அ ர சு ஸ்ட்ரிக்டாக சொல்லியிருக்கிறது இதனால் அஜீத் ரசிகர்கள் ரஜினி ரசிகர்கள் கு ஷி யாக உள்ளனர்.