கிரண்..
நடிகை கிரண் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். மூத்த நடிகரான கமல்ஹாசனுடன் அன்பே சிவம் படத்தில் நடிக்கும் அளவுக்கு அவரின் வளர்ச்சி இருந்தது. ஆனால் அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கு கதாபாத்திரங்களை ஏற்று தனது நடிப்பு திறமையை மெருகேற்றாமல் தேங்கிப் போனார்.
அவர் மட்டும் அதை செய்திருந்தால் குஷ்பு போல நீண்ட காலத்துக்கு தமிழ் சினிமாவில் வலம் வந்திருக்கலாம். தமிழ் சினிமா ரசிகர்கள் கொஞ்சம் புஷ்டியாக இருக்கும் நடிகைகளை ஆரம்பம் காலம் முதலே கொண்டாடி வந்தவர்கள்தான். அந்த வரிசையில் குஷ்புவில் ஆரம்பித்து தற்போதைய ஹன்சிகா வரை சொல்லலாம்.
அதில் இடையில் வந்த ஒரு நடிகைதான் கிரண். சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமே கதியென்று கிடக்கிறார் அவர். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலமாக தனது புகைப்படங்களைப் பதிவேற்று ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அப்படி கிளா மரான புகைப்படங்களாக பகிர்ந்து ரசிகர்களை கிறுகிறுக்க வைக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் தன்னுடைய புகைப்படங்களைப் பார்க்க தன்னுடன் லைவ் சாட் செய்ய எல்லாம் இவ்வளவு தொகை என்று அறிவித்து கல்லாவும் கட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் ஒரு உரையாடலில் பேசியிருக்கும் விஷயம் பயங்கர சர்ச்சையாக அமைந்துள்ளது. அதில் அவரிடம் “உங்களுக்கு மூட் வரும் போது ஏதேனும் மோசமான விஷயங்களை செய்திருக்கிறீர்களா?” என்று கேட்கப்பட்டதற்கு அவர்.
“ஆமாம் நான் செய்திருக்கிறேன். ஒருமுறை என் காதலரோடு காரில் நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எனக்கு மூட் வந்தது. அப்போது என் காதலர் கார் ஓட்டிக் கொண்டிருந்தார். அவர் மேல் என் காலை தூக்கிப் போட்டு, அவர் மேல் உட்கார்ந்து வேகமாக அவர் மேல் எகிறி எகிறி குதித்தேன். அதன் பிறகு என்ன நடந்திருக்கும் என நான் சொல்வேன் என எதிர்பார்க்காதீர்கள்” எனக் கூறியுள்ளார்.