ஷாலு ஷம்மு……..
எல்லோரும் நினைப்பது போல இவர் வ ருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமாகவில்லை.
அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.
சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக க வர் ச்சி புகைப்படங்களையும் , வீ டியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் டாக்டர் ஒருவருடன் நெ ருக்கமாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார் நடிகை ஷாலு ஷம்மு. இதை பார்த்த ரசிகர் ஒருவர் அபாஷன் பண்ண போறீங்களா..? என்று மெசேஜ் பண்ணி உள்ளார்.
இதைப்பார்த்த ஷாலு ஷம்மு அவருடைய ப்ரோபைலை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இவரை பிளாக் செய்யுங்கள் என ரசிகர்களிடம் கெஞ்சிக் கொண்டு வருகிறார்.