“நயன்தாரா என்ன யோகியமா, அவங்க கூடத்தான் அதை செஞ்சாங்க” நயனின் கா த லர்கள் பற்றி ஸ்ரீரெட்டி ச ர்ச் சை பேச்சு !!

96

ஸ்ரீரெட்டி…….

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தன்னுடைய சுய கெளரவத்தை இ ழந்து ப டுக்கையை பகிர்ந்து கொள்கிறார்கள் என்று சில தகவல்கள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் அதை உண்மை என கூறியவர் ஸ்ரீ ரெட்டி.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்ட பலரை பற்றியும் அ தி ர்ச் சி தகவல்களை பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் அவர் புதிதாக யூடுயுப் சேனலை ஆரம்பித்து உள்ளார். இன்னும் வசதியாக ஒரு ச ர் ச் சையை கிளப்பி விட்டுக்கொண்டே தான் இருக்கிறார். சமூக வலைதளமே கிடக்கும் இவர் தற்போது புதிதாக ஒரு கு ண் டை போ ட்டு உள்ளார்.

அதாவது நம் மக்கள் சும்மா இல்லாமல் இவரை அந்த மாதிரி இந்த மாதிரி என திட்டி வ ம்  புக்கு இ ழுக்க, பொங்கி எழுந்த கண்ணகி ஆன ஸ்ரீ ரெட்டி, தற்போது, “நயன்தாராவை எ தி ர்த்து உங்களால் ஒரு கேள்வி கூட கேட்க முடிந்ததா? ஒரு குடும்பத்தையே குலைத்தவர் நயன்தாரா.

ஆனால், அவர் பெரிய நடிகை, லேடி சூப்பர் ஸ்டார் என்று எல்லாம் சொல்லி கொண்டாடுகிறீர்கள். பெரிய நடிகைக்கும் எங்களை மாறி போ ரா டிக் கொண்டிருக்கும் நடிகைகளுக்கும் உள்ள வித்தியாசம் அவ்வளவு தான்” என்று கூறினார்.

இப்படி இவர் கூறிய கருத்து தற்போது சோசியல் மீடியாவில் ச ர்ச் சை யை கி ளப்பி வருகிறது.