“Strong – ஆன பொண்ணுயா” நடிகை நந்திதாவின் Latest Clicks !

878

நந்திதா……..

‘ அட்டகத்தி ‘ பட கதாநாயாகி நந்திதாவின் சமீபத்தில் எடுக்கப்பட்ட க வ ர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா.

பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன.

ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது க வர் ச்சியான போட்டோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

இவர் தற்போது, தன்னுடைய தொடை தெரியுமாறு ஸ்டைலான Pose கொடுத்துள்ளார். அதை பார்த்த மக்கள் எகோபித்த வரவேற்பு கொடுக்கிறார்கள்.