லோகேஷ் கனகராஜை மாஸ்டர் படத்தில் நடிக்கவைத்த படக்குழுவினர் ! வைரலாகும் புகைப்படம் !

100

லோகேஷ் கனகராஜ்………

கடந்த வருடம் விருது விழா ஒன்றில் கை தி படத்திற்காக விருது வாங்க சென்ற லோகேஷ் கனகராஜ் அங்கு ஒரு விஷயத்தை கொ ளுத்தி போட்டு உள்ளார்,” இந்த படத்துல விஜய்ண்ணாவும்,

சேது அண்ணாவும் வர சீன் எல்லாம் Fire ஆ இருக்கும்” என்று ஒன்றை கொ ளுத்தி போட்டு போய்ட்டார்.

அன்று முதல் இன்று வரை படம் எப்போ வரும் என்று விஜய் ரசிகர்களும், பொது மக்களும் ஆவலாக உள்ளார்கள்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் கைதி கெட்டப்பில் இயக்குனர் லோகேஷ் மற்றும் வசனகர்த்தாவான ரத்னகுமார் நடிகர்களுடன் உள்ளார்.

இந்த அரிய புகைப்படத்தில் நடிகர்கள் தீனா, லல்லு ஆகியோர் உள்ளார். மேலும் லோகேஷ் அவர்கள் கேமியோ ஏதாவது இருக்குமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.