நடிகை சரண்யா பொன்வண்ணனின் வீட்டில் ஏற்பட்ட தி டீ ர் ம ர ணம்.. சோ க த்தில் மு ழ் கிய குடும்பம்!!

72

நடிகை சரண்யா……..

தமிழ் சினிமாவில் நாயகன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் சரண்யா நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தை ஏ பி ராஜ் கா லமாகி யுள் ளார். மலையாள சினிமாவின் பழம்பெரும் இயக்குனரான இவர் அங்கு இதுவரை 65 படங்களுக்கு மேல் இயக்கி ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார்.

மேலும், 95 வயதாகும் அவர் கடந்த சில நாட்களாகவே உ ட ல் ந ல கு றைவால் இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்று சென்னையில் கா ல மா ன செய்திகள் அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது திரைபிரபங்கள் பலரையும் து க் கத்தில் மூ ழ்க டி த்துள்ளது.

தந்தை இ ழந்து வா டும் நடிகை சரண்யா பொன்வண்ணனுக்கு ரசிகர்கள் பலரும் ஆ றுத ல் கூறி வருகின்றனர்.