“சூர்யாவுக்கு தொடர்ந்து 7 படம் Utter Flop, நல்ல வேலை நாங்கள் தப்பித்துகொண்டோம்” Theater Owner பேட்டி !

93

சூர்யா…

அமேசான் பிரைம் ஓடிடி தளம், சூரரை போற்று படத்தை, 70 முதல் 80 கோடி வரை பணம் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயத்தில் இதுவரை அதன் விலை குறித்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இதைப்பற்றி திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் கொதித்து போய் சூர்யாவை எதிர்த்து பல யூ ட்யூப் சேனலில் பேட்டி கொடுத்து வருகிறார்கள். திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஆன ஸ்ரீதர் என்பவர் பிரபல யூ ட்யூப் சேனலில் சூர்யாவை கண்டபடி பேசியுள்ளார்.

அதில் ” சூர்யாவுக்கு தொடர்ந்து 7 படம் அட்டர் Flop, அதனால் எங்களுக்கு பெரிய நஷ்டம். இந்த படம் 8 ஆவது ஃபிளாப்பாக எங்களுக்கு அமைய வேண்டியது, நல்ல வேலை அமையவில்லை.

கொசு தொல்லை ஒழிந்தது” என்று சகட்டு மேனிக்கு பேசியுள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளார்கள்.