பிரியா வாரியர்..
கண் அசைவால் ஒட்டுமொத்த தென்னிந்திய இளைஞர்களை வளைத்துப்போட்டவர் நடிகை பிரியா வாரியர்.
கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இவருக்கு ஹிந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, ஆனால் சில காரணத்தால் அந்த படம் வெளியாக வில்லை.
இதுவரை நேரடியாக எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் அவர் அடிக்கவில்லை என்றாலும், கோலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
நடிப்பை காட்டிலும் பிரியா வாரியர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு இளசுகள் மத்தியில் பயங்கர வரவேற்பு இருக்கிறது. தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.