படுக்கையறையில் மார்க்கமான போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய ரைசா!!

5015

ரைசா வில்சன்..

பிக்பாஸ் முதல் சீசனில் அட போங்கய்யா, நாய் குறைப்பது என சில விஷயங்கள் மூலம் பிரபலமானவர் தான் ரைசா வில்சன். கன்னட சினிமாவில் மாடலிங், விளம்பரங்கள் என நடித்து வந்தவர் தமிழில் பிக்பாஸ் மூலம் அறிமுகமானார்.

பின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சின்ன ரோல் நடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அதன்பின் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.

இதன்பின் எஃப் ஐ ஆர், பொய்க்கால் குதிரை, காஃபி வித் காதல், கருங்காப்பியம் போன்ற படங்களில் நடித்து வந்தார். தற்போது தி சேஸ் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா வில்சன், தற்போது கிளாமர் ஆடையில் அணிந்து படுக்கை புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.