படிக்க இடம் இல்லாமல் நீச்சல் உடையில் தண்ணீரில் புக் படிக்கும் ராய் லட்சுமி!!

1537

ராய் லட்சுமி..

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்த லட்சுமி ராய் தனது பெயரை மாற்றினால் நல்ல எதிர்காலம் என்று நினைத்து ராய் லட்சுமி என்று மாற்றினார்.

ஆனால் சொல்லப்போனால் பெயர் மாற்றத்திற்கு பிறகு தான் இவர் எங்கே போனார் என்றே தெரியாமல் ஆனது, படங்கள் எதுவும் அவ்வளவாக நடிப்பது இல்லை.

அவ்வப்போது புகைப்படம் வெளியிட ரசிகர்களால் கவனிக்கப்படுகிறார். அண்மையில் நீச்சல் குளத்தில் கிளாமரான உடை அணிந்து புத்தகம் படிக்கிறார். இதற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் வருகின்றன.