உச்சகட்ட கவர்ச்சி காட்டிய ஷாலினி பாண்டே.. வாயடைத்துப்போன இளசுகள்!!

239

ஷாலினி பாண்டே…

விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே.

இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார், இதனால்தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் ஓவர்நைட்டில் பிரபலம் ஆனார். இப்படத்தை தொடர்ந்து 100% காதல் படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது ஷாலினி பாண்டே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் ஷாலினி பாண்டே,

தற்போது சட்டை பட்டன்களை கழட்டி விட்டு உச்சகட்ட கவர்ச்சியை காட்டி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.