கிழிந்த பேண்ட்-ல் சட்டையை திறந்துவிட்டு மொத்தத்தையும் காட்டிய அனிகா!!

1059

அனிகா…

அனிகா தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் படத்தில் திரிஷா மகளாக நடித்தவர். அதை தொடர்ந்து இவர் அஜித் மகளாக நடித்த விஸ்வாசம் படம் மூலம் தமிழகம் முழுவதும் அஜித் மகளாகவே அறியப்பட்டார்.

இவர் எங்கு சென்றாலும் அஜித் மகள் என்று தான் அழைக்கின்றனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிடி சார் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் அனிகா தன் இன்ஸ்டா பக்கத்தில் செம ஸ்டைலிஷ் உடையில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

அனைவரும் அவரை குட்டி நயன்தாரா என கூறுவார்கள், தற்போது கிழிந்த பேண்ட்-ல் இவர் நடத்திய போட்டோஷுட் செம ட்ரெண்டிங், இதோ..