உடலோடு உடலாக ஒட்டிய ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய மௌனி ராய்!!

4376

மௌனி ராய்..

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் மூலம் பிரபலமானார் நடிகை மௌனி ராய்.இந்த சீரியல் தமிழ் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இந்த சீரியலின் கதை பழி வாங்கும் நாகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வந்தது.இந்த சீரியல் முதன் முதலில் ஹிந்தியில் எடுக்கப்பட்டு வெளியாகி ஹிட் ஆனது‌.

பின்னர் தமிழில் டப் செய்யப்பட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இவர் 1985 ஆம் ஆண்டு பீகாரில் பிறந்தார். இவர் தனது. பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரி படிப்பை டெல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் முடித்தார். பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.பின்னர் இவருக்கு ஹிந்தி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் நடிகர் அபிஷேக்பச்சன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். பின்னர் பஞ்சாபி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை.இதனால் சின்னத்திரையில் கவனம் செலுத்தினார். இவர் ஹிந்தியில் நாயகி சீரியலில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.

பின்னர் இவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமீபத்தில் கோல்டு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.பிறகு கேஜிஎப் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருப்பார்.தற்போது ஒரு சில ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இவர் இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் படுக்கையறையில் அரைகுறை உடையில் தொடையழகை காட்டி ரசிகர்களை சூடேத்தி உள்ளார். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள படு சூ டான புகைப்படங்கள் இளசுகளை படுசூடேத்தி உள்ளன.