ஆண்ட்ரியா..
2018-ஆம் ஆண்டு விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார். இந்த ஆண்டில் அவர், ‘கா’ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா க வர்ச்சியாகவும் நடிக்கிறார். ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு ச ர்ச்சைகளில் சி க்கினார்.
ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, அவள், இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது க வர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
அந்த வகையில், தற்போது காருக்குள் டிரைவருடன் பக்கத்தில் தொ டை தெரிவது போல போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தனது கண்களால் வெகுவாக க வர்ந்துள்ளார்.