கவர்ச்சியில் நயனுக்கே டஃப் கொடுக்கும் அனிகாவின் ஹாட் போட்டோஸ்!!

13269

அனிகா..

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கித்தில் தனது நேரத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு மக்களிடையே பிரபலம் அடைந்து வரும் நடிகை தான் அனிகா சுந்தர் அவர்கள்.

அது மட்டும் இல்லாமல், இவர் சமீபத்தில் நடித்த சில திரைப்படங்கள் அவ்வளவு ஆக ஓடவில்லை என்றும் கூறலாம்.

இதனால் சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் பதிவிடும் புகைப்படங்கள் தான் இணையத்தில் உலா வந்த வண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில், பாவாடை தாவணியில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பதிவு செய்துள்ளார்.