பாரம்பரிய உடை அணிந்து Hot போஸ் கொடுத்து இளசுகளை தன் பக்கம் இழுத்துள்ள இனியாவின் Latest Clicks !

855

இனியாவின்…

சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இனியா நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மௌனகுரு ஆகிய இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.

அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார். இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார்.

இவர் வாகை சூடவா, மௌனகுரு, புலி வால் போன்ற படங்களில் நடித்தவர்.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

தற்போது பாரம்பரிய உடை அணிந்து Hot போஸ் கொடுத்து இளசுகளை தன் பக்கம் இழுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “அந்த கிடா கறியை அப்படியே அள்ளிட்டு வாங்கடா” என்று Comment அடிக்கிறார்கள்.