பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட ஹாட் வீடியோ மற்றும் புகைப்படங்கள்.. அதிர்ச்சியான நெட்டிசன்கள்!!

4352

லாஸ்லியா..

பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் லாஸ்லியா மரியநேசன்.

பிக் பாஸ்-க்கு பின்னர் இவர் சில படங்கள் நடித்திருந்தாலும் அந்த படங்கள் தோல்விகளை தான் சந்தித்தது.

இதனால் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். சோசியல் மீடியா புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள லாஸ்லியா,

தற்போது புதிய லுக்கில் எடுத்த போட்டோஷூட் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.