கவர்ச்சி உடையில் மார்க்கமான போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!!

3157

ஸ்ருதி ஹாசன்..

உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன், பிரபல நடிகையாக வலம் வருகிறார். தற்ப்போது இவர் சலார் 2, சென்னை ஸ்டோரி போன்ற படங்களை லைன் அப் வைத்து இருக்கிறார்.

தற்போது காதலை பிரேக்கப் செய்து தனியாக வாழ்ந்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் உரையாடுவார்.

அந்தவகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். அதில் எப்போது திருமணம் என்ற கேள்விக்கு ஏன் இப்படியான கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் என்று கோபட்டிருந்தார்.

தற்போது கருப்பு நிற ப்ளாக் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.