மொத்த அழகையும் எடுப்பா காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த மௌளி ராய்!!

4157

மௌளி ராய்..

தமிழ் சின்னத்திரையில் நிறைய ஹிந்தி சீரியல்கள் டப் செய்யப்பட்டுள்ளது. அதில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஒரு தொடர் நாகினி.

இந்த தொடரில் பாம்பாக நடித்து ஹிந்தி ரசிகர்களை தாண்டி தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் மயக்கியவர் நடிகை மௌனி ராய்.

இவர் படங்கள் நடிப்பது, பாடல்கள் நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட் செய்வது, சுற்றுலா செல்வது என பிஸியாக இருக்கிறார்.

அண்மையில் அவர் கருப்பு நிற புடவை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது.