பிக்பாஸ் புகழ் சித்தப்பு சரவணனா இது, புதிய லுக்- வைரலாகும் புகைப்படங்கள் !

99

சரவணன்…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துகொண்டவர் சித்தப்பு சரவணன்.

இந்த சீசனில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பல விஷயங்கள் நடந்தது. அதிலும் சரவணன் அவர்கள் வீட்டில் உள்ளே இருந்த போட்டியாளர்களுக்கே தெரியாமல் வெளியேறியது தான் மிகவும் ஷாக்கிங்காக இருந்தது.

இதுவரையிலும் அவர் எதற்காக வெளியேற்றப்பட்டார் என்பது சரியாக தெரியவில்லை.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சித்தப்பு படங்களில் கமிட்டாகி நடிக்க பிஸியாகி விட்டார். இருந்தாலும் அந்த நிகழ்ச்சியால் தனக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது என்று வருத்தமாக அப்போதே கூறியிருந்தார்.

கொரோனாவால் படப்பிடிப்புகள் செல்லாத சித்தப்பு அண்மையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளது. அந்த புகைப்படங்கள் வெளியாக என்னது சரவணன் அவர்களா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

இதோ அந்த புகைப்படம்,