நெருக்கமான காட்சியில் நடிக்கும் போது அந்த மாதிரி பீலிங்ஸ்.. வெளிப்படையாக பேசிய மிருணாள் தாகூர்!!

1808

மிருணாள் தாகூர்…

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் தான் நடிகை மிருணாள் தாகூர். பாலிவுட் படங்களில் நடித்து வந்த இவர், துல்கர் சல்மானுடன் சேர்ந்து சீதா ராமம் தெலுங்கு படத்தில் நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அந்த படம் வெளியானதில் இருந்து மிருணாள் தாகூரை சீதா என்றே செல்லமாக ரசிகர்கள் அழைக்கிறார்கள். தற்போது மிருணாள் தாகூருக்கு தமிழ் பட வாய்ப்புகளும் ஒரு பக்கம் குவிந்து வருகிறது.

தென்னிந்திய படங்களில் அடிக்கவுடக்கமாக நடித்த மிருணாள் தாகூர், லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரில் படுக்கையறை காட்சி, முத்தகாட்சி என கொஞ்சம் எல்லை மீறி நடித்திருப்பார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மிருணாள் தாகூர்,

நெருக்கமான காட்சியில் நடிப்பது தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர், முத்த காட்சிகளில் நடிக்கும் போது எனக்கும் மிகவும் அசௌகரியமாக இருக்கும். நான் comfortable ஆக உணரவில்லை. என்னுடைய பெற்றோர்களும் அதை ஏற்று கொண்டதில்லை என்று மிருணாள் தாகூர் கூறியுள்ளார்.