சீரியல் நடிகை ஜனனி..
விஜய் டிவியில் ஒளிபரப்பான மெளன ராகம் சீரியலுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
அந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஜனனி. மேலும் இவர் ஜீ தமிழ் தொடரான செம்பருத்தி என்ற சீரியலிலும் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.
சீரியல்களை தாண்டி, ஆஹா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் ‘வேற மாறி ஆபீஸ்’ என்கிற தொடரிலும் நடித்து வருகிறார். சீரியலில் அடக்கவுடகமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜனனி,
சோசியல் மீடியாவில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதை பார்த்த ரசிகர்கள், ஜனனி இப்படி மாறிட்டாரே என்று ஷாக்காகி உள்ளனர்.