படுக்கையில் படுத்தபடி லிப்லாக்கில் நடிகை வரலக்ஷ்மி ! வைரலாகும் புகைப்படம் !

1055

வரலட்சுமி சரத்குமார்…

போடா போடி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகமானார். இவர் தமிழில் நடித்த ‘தாரை தப்பட்டை’ திரைப்படமும், மலையாளத்தில் ‘கஷாபா’ திரைப்படமும் அவருக்கு புகழை அள்ளி கொடுத்தது.

பின், விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த புகைப்படத்தில் தனது நாயுடன் மிக நெருக்கமாக இருப்பது மட்டும் இல்லாமல் அதற்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் நாய் ஒரு மனுஷனை கடித்து பார்த்திருக்கேன், ஆனால் நாயை மனுஷன் கடிச்சி இன்னைக்கு தான் பார்த்து இருக்கும் என கிண்டல் செய்கிறார்கள்.