பிரியங்கா சோப்ரா..

கோலிவுட், பாலிவுட் படங்களில் நடித்து வந்த நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்திற்கு பின் எந்தவொரு தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

பாலிவுட் படங்களில் கவர்ச்சியாக நடித்தது விட ஹாலிவுட் படங்களில் படு கவர்ச்சியாக நடித்து வருகிறார்.

தற்போது பிரியங்கா சோப்ரா பொது நிகழ்ச்சியில் ஒன்றில் படு கவர்ச்சியாக உடையில் உலா வந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



