மஞ்சள் உடையில் கலக்கும் பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் புகைப்படங்கள் !

108

லாஸ்லியா…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார். இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்போது அவர் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின் அதிகம் பிரபலமாகி விட்டார். பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டு ஹர்பஜன் சிங் உடன் Friendship எனும் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது லாஸ்லியா, ஒரு பக்கம் சேலையை விலக்கி அங்கங்கள் தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

Happiness it’s a choice that you make 😇 📸 @nehejohny01 👗 @archana.karthick 💅 @radiancebridalstudio 💫 @chennai_jazz

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on