50 வயது நடிகருடன் இரவில் அந்த இடத்திற்கு செல்ல ரொம்ப ஆசை.. ஓபன்னாக பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்!!

1164

ஐஸ்வர்யா ராஜேஷ்..

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்த பர்ஹானா, தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா போன்ற வோமேன் சென்ட்ரிக் படங்கள் தோல்வியை சந்தித்து. தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராஜேஷிடம், எந்த ஹீரோவுடன் டின்னர் செல்ல ஆசை? என்று கேள்வி கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த அவர், எனக்கு விஜய்யுடன் டின்னர் செல்ல ஆசை என்று ஐஸ்வர்யா ராஜேஷ் பதில் அளித்துள்ளார்.