அப்பாவாகிறார் விராட் கோலி- கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா ஷர்மா..!

882

அப்பாவாகிறார் விராட் கோலி…

சில கிரிக்கெட் விளையாட்டு வீர்ர்கள் நாயகிகளை திருமணம் செய்துள்ளார்கள்.

அந்த வரிசையில் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டவர்கள் விராட் கோலி-அனுஷ்கா.

இவர்கள் திருமணம் செய்துகொண்டு எப்போது ஜோடியாக போடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

திருமணம் ஆகி அவரவர் தங்களது வேலைகளில் பிஸியாக இருந்தனர். இந்த நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம்

அனுஷ்கா ஷர்மா தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதோ அவர்களது புகைப்படம்,