ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் தக தகன்னு மின்னும் மாளவிகா மோகனனின் நச் கிளிக்ஸ்!!

818

மாளவிகா மோகனன்..

மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார்.

இவர் சில படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களை மனதை கொள்ளையடித்துவிட்டார். தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 15ம் தேதி வெளியாக இருக்கிறது.

படத்தின் பிரமோஷனுக்கு பல இடங்களுக்கு சென்று வருகிறார். தற்போது கூட சியான் விக்ரம் மற்றும் படக்குழுவினருடன் பெங்களூருக்கு பிரமோஷனுக்கு சென்றிருக்கிறார் மாளவிகா மோகனன். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா, சிகப்பு நிற ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.