லோநெக் உடையில் முன்னழக கும்முனு காட்டி போஸ் கொடுத்த ரஜிஷா விஜயன்!!

1716

ரஜிஷா விஜயன்..

மலையாள படங்களில் நடித்து வந்த ரஜிஷா விஜயன், கடந்த 2021 -ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர், அதன் பின் ஜெய்பீம், சர்தார் போன்ற தமிழ் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரஜிஷா விஜயன், படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.