ஜிம் உடையில் ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட சம்யுக்தா மேனன்!!

1362

சம்யுக்தா மேனன்..

மலையாளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சம்யுக்தா மேனன்.

அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் களரி படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

ஆனால் வாத்தி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. தற்போது தெலுங்கில் பட படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சம்யுக்தா, தற்போது ஜிம் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.