சுஷாந்த் கொ ல்லப்பட்டார், அ டித்துக்கூறிய முன்னணி நடிகை, அதுவும் இதற்காக தானாம்…!

120

சுஷாந்த் கொல்லப்பட்டார்…

இந்திய சினிமாவின் சுஷாந்த் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து வந்தவர். ஆனால், அவர் எடுத்த த ற்கொ லை முடிவு ஒட்டு மொத்த இந்தியாவையும் அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவர் நடிப்பில் கடைசியில் வந்த தில்பாசாரோ இணையத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சுஷாந்திற்கு அவருடைய முன்னாள் காதலி ரேஹாவிற்கு போ தை மருந்து கு ம்பலுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது நடிகை கங்கனா, சுஷாந்திற்கு போ தை மருந்து கொடுத்து தான் கொ ன்றுவிட்டனர் என்று ஒரு கு ண்டை போ ட்டுள்ளார்.

இந்த தகவல் ரசிகர்களிடம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அதுவும் சுஷாந்திற்கு போ தை மருந்து கும்பல் குறித்து ஏதோ தெரிந்துள்ளது, அதனால் தான் இப்படி அவரை செ ய்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.