சினேகா..
தமிழ் சினிமாவில் 90’s காலகட்டங்களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். மேலும் இவர் தேர்ந்தெடுத்து நடித்த அத்தனை படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியைப் பெற்றன.
அந்த வகையில் புன்னகை தேசம், ஆனந்தம், கிங், வசீகரா, வசூல்ராஜா போன்ற பல்வேறு திரைப்படங்கள் உள்ளன. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது இரு மகன்கள் உள்ளனர்.
கல்யாணம் குழந்தை என ஆன பிறகு தமிழ் தமிழ் சினிமா பக்கமே அடி எடுத்து வைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். அவர் குழந்தை பெற்ற பின்பு தனுசுடன் “பட்டாசு” என்ற திரைப்படத்தில் மட்டுமே ஒரு அதிரடி கேரக்டரில் நடித்தார்.
அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் உடல் எடையை குறைத்து தற்போது 41 வயதில் சிக்கென்று இளம் நடிகை போல் மாதிரி அசத்தியுள்ளார். அதன் சில வீடியோக்கள் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.