சூரிய ஒளியில் நின்று புகைப்படங்களை வெளியிட்டு அதிரவைத்த அதிதி சங்கர்!!

606

அதிதி சங்கர்..

மருத்துவ படிப்பு படித்து விட்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளாக நடிகை அதிதி கார்த்தி நடித்த விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

முதல் படமே நல்ல வரவேற்பை அளித்ததோடு அப்படத்தில் ஒரு பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமாகி அசத்தினார். அப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது நேசிப்பாயா, விக்னேஷ் காந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவரின் செயல்பாடுகள் இணையத்தில் வெளியாகி விமர்சிக்கப்பட்டும் வந்தது.

சமீபத்தில் கூட இந்தியன் 2 படத்தின் ஆடியோ லான்சில் ஆட்டம் போட்டதை கூட கலாய்த்தனர். தற்போது சூரிய ஒளி கண்ணை கூசுவது போல் இருப்பதாக கூறி க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் அதிதி சங்கர்.