சட்டையை ஓப்பனா திறந்து விட்டு மொத்த அழகையும் காட்டிய ஆண்ட்ரியா!!

2235

ஆண்ட்ரியா..

பாடகியாக தனது பயணத்தை துவங்கிய ஆண்ட்ரியா, தற்போது பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருக்கிறார். இப்போது இவர் மாஸ்க், பிசாசு 2, நோ என்ட்ரி, கா தீ பாரஸ்ட் போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் ஆண்ட்ரியா. தன்னுடைய புகைப்படங்கள், ஃபிட்னஸ் வீடியோக்கள், இசைக்கச்சேரிகள் போன்றவற்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

தன்னுடைய அழகு மற்றும் கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்களை கட்டி போட்டு வரும் ஆண்ட்ரியா, தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.