ட்ரான்ஸ்பரென்ட் உடையில் முன்னழகை ஒய்யாரமா காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த பிரிகிடா சகா!!

4636

பிரிகிடா..

ஆஹா கல்யாணம் என்ற வெப் தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரிகிடா.

இதையடுத்து விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் பார்த்திபன் இயக்கிய நடித்த இரவின் நிழல் உள்ள திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக பிரிகிடா, அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாக்ராமில் பகிர்ந்து இருக்கிறார்.