ட்ரான்ஸ்பரென்ட் ஆடையில் சகலத்தையும் காட்டி இளசுகளை சுண்டி இழுத்த மமிதா பைஜு!!

507

மமிதா பைஜு..

மலையாள சினிமாவில் கடந்த பிப்ரவரி மாதம் இயக்குனர் கிரிஷ் ஏ டி இயக்கத்தில் உருவாகி வெளியான படம் பிரேமலு. இப்படத்தில் கதநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை மமிதா பைஜு.

பல மலையாள படங்களில் நடித்து வந்த மமிதாவிற்கு பிரேமலு படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. மமிதா பைஜுவுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது ரேபெல் என்ற படத்தில் தமிழில் அறிமுகமாகி நடித்திருக்கிறார் மமிதா.

தற்போது நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் ராம் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகியாக மமிதா நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் நடிகர் விஜய் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள 69வது படத்தில் மமிதா முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மமிதா, ரசிகர்களை மயக்கும் வகையில் சேலையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.