சினிமாவில் அடக்க ஒடுக்கமாக நடித்த நடிகையா இது ? வாயை பிளந்த ரசிகர்கள்..!

101

ரேபா மோனிகா ஜான்..

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் போன தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள்.

அதில் Acid Victim கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரேபா மோனிகா ஜான்.

இவர் எப்பவாவது Hot புகைப்படங்களை, Hot வீடியோக்களை Upload செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுவார்.

அந்த வகையில், தன்னுடைய தொடை தெரியும் அளவுக்கு செம்ம ஹாட்டான கவுன் அணிந்த படி போஸ் கொடுத்து இளசுகளை கிரந்கடிதுள்ளார் அம்மணி.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நெருப்பு எமோஜிகளை பறக்கவிட்டு வருகிறார்கள்.