குண்டாகி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய நிவேதா தாமஸ்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

1164

நிவேதா தாமஸ்..

நிவேதா தாமஸ் தமிழில் ஜில்லா படத்தில் விஜய் தங்கச்சியாக நடித்து புகழ் பெற்றவர்.

அதை தொடர்ந்து நவீன சரஸ்வதி சபதம் என்ற படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தவர். இதை தொடர்ந்து நிவேதா தாமஸ் தெலுங்கு பக்கம் சென்று டாப் ஹீரோயினாக வலம் வந்தவர்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் வீடியோ ஒன்றை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர், அதில் பல மடங்கு வெயிட் போட்டு இவருக்கு என்னாச்சு என்பது போல் உள்ளார்.