“உன் அப்பனா எனக்கு சோறு வாங்கி போட்டான்” ரசிகரை திட்டிய சாக்ஷி அகர்வால்..!

84

நடிகை சாக்ஷி அகர்வால்…

புதிதாக வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை அசர வைத்துள்ளது. நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

இளைஞர்களை காலை ஆனால் இவரது Profileக்கு சென்று இவரின் புகைப்படங்களை பார்க்க Insta வருகிறார்கள்.

அந்தவகையில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்டும் லைக்கும் வாரி வழங்குகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் ரசிகர் ஒருவர் உங்கள் தொப்பையை குறையுங்கள் என்று கூறியிருந்தார் அதற்கு பதிலளிக்கும் வகையில் சாக்ஷி அகர்வால் உன்னோட அப்பா காசுல நான் சாப்பிடல என கேவலமாக பதிலளித்துள்ளார்.