லோநெக் உடையில் முட்டிட்டு நிற்கும் அழகை காட்டி சூடான போஸ் கொடுத்த ரஜிஷா விஜயன்!!

3456

ரஜிஷா விஜயன்..

மலையாள படங்களில் நடித்து வந்த ரஜிஷா விஜயன், கடந்த 2021 -ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர், அதன் பின் ஜெய்பீம், சர்தார் போன்ற தமிழ் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

மலையாள படங்களில் நடித்து வந்த ரஜிஷா, தற்போது சர்தார் 2 படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரஜிஷா விஜயன்,

உச்சக்கட்ட கவர்ச்சியில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.