எனக்கு மொட்டை அடிக்கணும்னு ஆசை.. ஓப்பனாக பேசிய நடிகை காயத்ரி ஷங்கர்!!

1088

காயத்ரி..

18 வயசு என்ற படத்தின் மூலம் நடிகையாக ஆரம்பித்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, புரியாத புதிர், சீதகாதி, சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமனிதன், உடன்பால், பகீரா, பேச்சி உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றார் நடிகை காயத்ரி.

படங்களில் குடும்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த காய்த்ரி சமீபகாலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறி போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை மிரள வைத்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், எனக்கு ரொம்ப நாளாக மொட்டை அடிக்கணும் என்று ஆசை.

கடந்த 10 வருடமாக என் முடி எந்த நீளத்தில் இருக்கணும் எப்படி இருக்கணும் என்று படத்திற்காகவும் கதைக்காகவும் இருந்திருக்கிறது. எனக்கு மொட்டை அடிப்பதில் எந்த கவலையும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் நடிகை காயத்ரி..