கேரவனில் இப்படியா.. பொன்னியின் செல்வன் பட நடிகைகளின் வைரல் வீடியோ!!

357

சோபிதா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி..

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2022 பொன்னியின் செல்வன் முதல் பாகமும் 2023ல் இரண்டாம் பாகமும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படத்தில் பூங்குழலியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் வானதி ரோலில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடித்திருந்தனர்.

இப்படத்தில் சூட்டிங் சமயத்தில் இருவரும் கேரவனில் அட்ராசிட்டி செய்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. படத்தின் காஷ்டியூமில் இருவரும் கிளாமர் போஸ் கொடுத்தபடி வீடியோ எடுத்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.