“ஐயோ நம்ம Mind வேற எங்கயோ போகுதே” ஐஷ்வர்யா மேனனின் Latest Glamour Video !

144

நடிகை ஐஸ்வர்யா மேனன்..

தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்,

தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா மேனன் Hot ஆக Shape காட்டி நாயுடன் இருப்பது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், “ஐயோ நம்ம Mind வேற எங்கயோ போகுதே” என்று Comment அடிக்கிறார்கள்.