அந்த மாதிரி போஸ்களுக்கு இங்கே போய் பாருங்க- ஷிவானியை கேலி செய்த சீரியல் நடிகை !

1506

ஷிவானியை கேலி செய்த சீரியல் நடிகை…

சீரியல் நடிகைகளுக்கான காலம் இது என்றே கூறலாம். சினிமா நடிகைகளை தாண்டி அவர்களுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகமாக உள்ளது.

அப்படி அண்மையில் நடிகை ஷிவானி வெளியிட்ட புகைப்படங்களால் ரசிகர்களிடம் அதிகமாக பேசப்படுகிறார். அவர் எப்படிபட்ட புகைப்படங்கள் வெளியிடுகிறார் என்பது உங்களுக்கே தெரியும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சித்ராவின் ஒரு புகைப்படம் கீழ் ரசிகர்கள் ஒருவர் கிளாமர் புகைப்படங்கள் வேண்டும் என பதிவு செய்தார்.

அதற்கு சித்ரா, அதுபோன்ற புகைப்படங்கள் இங்கே கிடையாது, நீங்கள் 2000 வருடம் பிறந்த பயோவில் தான் போய் பார்க்க வேண்டும் என பதிவு செய்துள்ளார்.

ஷிவானி தான் இன்ஸ்டாவில் தனது பயோவில் 2001ல் பிறந்தவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.