நடிகை சமந்தா கர்ப்பமாக உள்ளாரா?- வீடியோவில் அவரே கூறிய தகவல்..!

80

நடிகை சமந்தா…

நடிகைகள் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்ததும் ரசிகர்கள் அவரை கொண்டாடுவார்கள்.

பின் உங்களுக்கு எப்போது கல்யாணம், யாரை திருமணம் செய்யப் போகிறீர்கள் என்ற கேள்விகள் எழும்ப ஆரம்பித்துவிடும்.

அது முடிந்த பின் குழந்தை எப்போது, அது முடிந்தமும் இரண்டாவது குழந்தை என நடிகைகளை இந்த கேள்விகள் கேட்டே கடுப்பாக்கி விடுவார்கள்.

அண்மையில் நடிகை சமந்தா ரசிகர்களுடன் இன்ஸ்டா சேட்டில் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என கேட்டுள்ளார்.

அதற்கு அவர் கடந்த 2017ம் ஆண்டில் இருந்து நான் கர்ப்பமாக உள்ளேன்.

நிஜமாக இந்த குழந்தை வெளியே வர மறுக்கிறது என அசால்டாக பதிவு செய்துள்ளார்.