அட்டை படத்திற்கு படுமோசமான போஸ் கொடுத்த நடிகை கரீனா கபூர்.. விமர்சிக்கும் நெட்டிசன்கள்!!

2879

கரீனா கபூர்..

90களில் கலக்கிய நாயகிகளை எப்போதுமே மக்களால் மறக்க முடியாது. அப்படி பாலிவுட் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நாயகியாக எல்லா டாப் நடிகர்களுடனும் நடித்து பிரபலமானவர் தான் கரீனா கபூர் கான்.

இவர் பிரபல நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்துகொள்ள இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

நடிகை கரீனாவை பாலிவுட் பத்திரிக்கையாளர்களை புகைப்படம் எடுக்கிறார்களோ இல்லையோ அவரது மகன்களை அதிகம் போட்டோ எடுக்க ஆசைப்படுகிறார்கள்.

சரி நடிகை கரீனா கபூர் லேட்டஸ்ட்டாக தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ,