திவ்யா கணேஷ்..
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
அவர் மகாநதி சீரியலிலும் நடித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வெளியேறிவிட்டார்.
திவ்யா கணேஷ் தற்போது தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
அவர் ஷார்ட் உடையில் செம கிளாமராக பிறந்தநாள் கொண்டாடி இருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram