மாரி 2 பட வில்லனா இது, வேற லெவலில் மாறிய டோவினோ தாமஸ்- நியூ லுக்கை பாருங்க..!

76

டோவினோ தாமஸ்…

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த படம் ’மாரி 2’. இந்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்திருந்தவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸ்.

நடிகர் டொவினோ தாமஸ் மலையாள திரையுலகில் சிறந்த நடிகர் என்று பேர் எடுத்தவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான போர்செனிக் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் சமீபத்தில் நடிகர் டோவினோ தாமஸ் மற்றும் குருசோமசுந்தரம் நடித்துள்ள மின்னல் முரளி என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் மற்ற நடிகர்களை போலவே இந்த லாக்டவுனில் இவரும் உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார்.

மேலும் தற்போது அவர் உடற்பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் அவர் உண்மையில் வேற லெவலில் உள்ளார்.