அதிதி ராவை கரம்பிடித்த நடிகர் சித்தார்த்.. வெளியான திருமண புகைப்படங்கள்!!

784

சித்தார்த் – அதிதி ராவ்..

தமிழ் சினிமாவுல இத்தனையோ சாக்லெட் பாய் நடிகர்கள் இருக்காங்க, அதுல ஒருவர் தான் சித்தார்த்.

ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்த இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகை அதிதி ராவ்வுடன் காதலில் இருந்து நிச்சயதார்த்ததையும் முடித்திருந்தார் சித்தார்த்.

இந்நிலையில், சித்தார்த் – அதிதி ராவ் திருமணம் கோவிலில் எளியமுறையில் நடந்துமுடிந்துள்ளது. மணமக்கள் இருவரும் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி அவர்களுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.